தவறான தகவல்: பேருந்தை பாதியில் நிறுத்தியதால் பரபரப்பு!

நெல்லை மாவட்டம் பணகுடியில் அரசு பேருந்து ஓட்டுநர்,  குடித்து விட்டு பேருந்தை இயக்குவதாக, அதில் பயணித்த மர்ம நபர் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தவறான தகவல் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாகர்கோயிலிலிருந்து சுமார் 8:00 மணிக்கு குமுளி நோக்கி புறப்பட்ட அரசு பேருந்து, ஆரல்வாய்மொழி தாண்டி சென்றுகொண்டிருந்த போது, அதில் பயணம் செய்த மர்ம நபர் ஒருவர்  இந்த பேருந்தின் ஓட்டுநர் மது அருந்தி விட்டு பேருந்தை இயக்குவதாகவும், இதனால் பாதுகாப்பற்ற பயணமாக உள்ளது என்றும், தனது செல்போன் மூலம் நெல்லை … Continue reading தவறான தகவல்: பேருந்தை பாதியில் நிறுத்தியதால் பரபரப்பு!